fbpx
Homeபிற செய்திகள்அட்டகாசமான தொகுப்புகளுடன் தீபாவளியை பிரகாசமாக்கும் ‘சோச்’

அட்டகாசமான தொகுப்புகளுடன் தீபாவளியை பிரகாசமாக்கும் ‘சோச்’

இந்த சீசனை எப்போதும் போல் கவர்ச்சிகரமானதாக மாற்றும் வகையில், புதிய பிரகாசமான பண்டிகைக் கால கலெக்‌ஷனை வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்திருக்கிறது ‘சோச்’ (Soch).

ரிச் சில்க், பட்டு கலவை, கலை பட்டு, அலங்கரிக்கப்பட்ட ப்ரோகேட்ஸ், சாந்தேரி மற்றும் ஜார்ஜெட் போன்ற அழகான மற்றும் உயர்தர துணிகளில் அட்டகாசமான கலெக்‌ஷன்களை தந்துள்ளது ஹைலைட்.

புதிய கலெக்‌ஷனில் சல்வார் உடைகள், குர்தி உடைகள், புடவைகள் மற்றும் இன்னும் பல வெரைட்டிகள் இடம்பெற்றுள்ளன. பழுப்பு, டீப் ஒயின்கள், நுட்பமான ப்ளூஸ், க்ரேஸ்ஃபுல் க்ரீன்ஸ், எர்த் பிரவுன்ஸ் மற்றும் வைப்ரெண்ட் பிங்க்ஸ் போன்ற பல வண்ணங்களில் ஆடைகள் கிடைக்கும்.

பண்டிகைக் காலத்தில் உங்கள் தோற்றத்தை மேலும் அழகாக்க கை மற்றும் இயந்திர வேலைப்பாடுகள், கலம்காரி, கைவினைப் படிகங்கள் மற்றும் மணி வேலைப்பாடுகள் ஆகியவற்றால் ஆன ஆடைகளும் உங்களுக்காக காத்திருக்கிறது.

அன்புக்குரியவர் களுடன் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான நம்பிக்கையை இந்த பண்டிகை கலெக்‌ஷன் தரும்.

சோச் தலைமை நிர்வாக அதிகாரியான வினய் சட்லானி பேசும்போது, “இந்த பண்டிகைக் கால கலெக்‌ஷனில், நாங்கள் மிகவும் மண் சார்ந்த நிறங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிறைந்த சாயல்களை இணைத்துள்ளோம்.

இந்த சேகரிப்பில் பாரம்பரிய ஜவுளிகள், தனித்துவமான கைவினைப்பொருட்கள், கைவேலைப்பாடுகள், அலங்காரங்கள் மற்றும் பெரிய வண்ணத் தட்டு ஆகியவை உங்கள் பண்டிகை தோற்றத்திற்கு கவர்ச்சியையும் உயிரோட்டத்தையும் தருமென்பதில் சந்தேகமில்லை” என்றார்.

சோச்சின் புதிய கலெக்‌ஷனானது நவீன மற்றும் உன்னதமான பேஷன் நெறிமுறைகள், ராயல் பரோக் மற்றும் மின்னும் ஸ்டார்டஸ்ட் ஆகியவற்றின் சிறந்த கலவையாகும்.

பண்டிகைக் கால கலெக்‌ஷனில் குர்தி சூட் விலை ரூ.1998, சூட் செட் ரூ.3498, குர்தாக்கள் ரூ.998, புடவைகள் ரூ.3998 ஆகிய விலைகளில் துவங்குகிறது.

அனைத்து பெஸ்டிவல் கலெக்‌ஷன்களும் சோச் விற்பனை நிலையங்களிலும், ஆன்லைனில் www.soch.com-™ -ல் கிடைக்கும்.

படிக்க வேண்டும்

spot_img