fbpx
Homeபிற செய்திகள்சோலார் மின் விளக்குகள் அமைக்க பெடரல் பேங்க் நிதியுதவி

சோலார் மின் விளக்குகள் அமைக்க பெடரல் பேங்க் நிதியுதவி

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் சோலார் மின் விளக்குகள் அமைப்பதற்காக பெடரல் பேங்க் மண்டல மேலாளர் கல்பனா, (சிஎஸ்ஆர் பண்ட்) சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான காசோலையினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாபிடம் வழங்கினார்.

உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் அரசு ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img