fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ப.சிதம்பரம் பிறந்தநாள் விழா - சிறப்பு பூஜை

கோவையில் ப.சிதம்பரம் பிறந்தநாள் விழா – சிறப்பு பூஜை

கோவையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. பிறந்தநாளை யொட்டி புலியகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பெரியார்நகர் எம்.எஸ்.பார்த்
திபன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் களாக மாநில காங்கிரஸ் துணை தலைவர் எம்.என்.கந்தசாமி, ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் கோவை செல்வம், இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தேசியஇணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், சர்க்கிள் தலைவர் கணேசன், திருமூர்த்தி, காந்தன், லூயிஸ், நித்யானந்தம், சிவாஜி, ராஜன், ஆறு முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img