fbpx
Homeபிற செய்திகள்உலகின் முதலாவது டிஜிட்டல் கேட்கும் தளம் அறிமுகம்

உலகின் முதலாவது டிஜிட்டல் கேட்கும் தளம் அறிமுகம்

அன்னையர் தினத்தையொட்டி, வைபா லிசெண்ட்ஸ் நிறுவனம் ஆர் யு ஓக்கே பேபி என்னும் உலகின் முதலாவது டிஜிட்டலில் கேட்கும் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இச்சேவை பொறுமை யாக கேட்கும் திறமை கொண்டவர்களை அல்லது மகிழ்ச்சியை பகிர்ந்த கொள்ள விரும்பும் அல்லது பேச வேண்டும் என நினைப்பவர்களை இணைத்து செவி வழி உறையாடலுக்கான சூழலை வழங்குகிறது.

உங்கள் உள்ளத்தை உள்ளது உள்ளபடி பகிர 9003008181 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முதற்கட்டமாக, இச்சேவை அலைபேசி மொபைல் போன் மூலம் செயல்படும், பின்னர் அடுத்த கட்ட மாக் இதற்கென்ற பிரெத் யேக் செயலி ஆர் யு ஓக்கே பேபி ஆப் இன் னும் சில தினங்களில் அறிமுகப்படுத்தபடும்.

இது குறித்த உருவாக்கத் தின் முன்னோடியான சுந்தர்ராஜன், இது வெறும் தளம் அல்ல, இது மக்கள் மனங்களில் மாற்றத்தை உருவாக்கும் ஒரு புதிய முனைப்பாகும் என்று கூறினார்.
இந்த சாஃப்ட் லான்ச் நிகழ்ச்சியில், நடிகர் தேவதர்ஷினி மற்றும் நடிகர் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img