கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கித் குமார் ஜெயின் மற்றும் பலர் உள்ளனர்.