fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர்: தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு

விருதுநகர்: தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு கணினி மென்பொருள் மூலம் சீரற்ற முறையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு தேர்தல் பொதுப்பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img