fbpx
Homeபிற செய்திகள்விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் புகைப்பட கண்காட்சி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் புகைப்பட கண்காட்சி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இரண்டரையாண்டு சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் துவக்கி வைத்து கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img