விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தொரவி ஊராட்சியில், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சி.பழனி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், வட்டாட்சியர் யுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.