fbpx
Homeபிற செய்திகள்இலவச தாய் சேய் ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்த கோவை கலெக்டர்

இலவச தாய் சேய் ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்த கோவை கலெக்டர்

பிரதம மந்திரி நல நிதியிலிருந்து வால்பாறை பகுதிக்கு இலவச தாய் சேய் ஊர்தி ரூ.17 லட்சத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஊர்தியில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img