fbpx
Homeபிற செய்திகள்யூனியன் பேங்க் ஆப் இந்தியா கீரம்பூர் கிளை இடமாற்றம்

யூனியன் பேங்க் ஆப் இந்தியா கீரம்பூர் கிளை இடமாற்றம்

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை, மெயின்ரோடு எஸ்எஸ் பில்டிங்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகம் மற்றும் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதிகள் கொண்ட இந்த கிளையை வங்கியின் சென்னை மண்டலத் தலைவர் சத்தியபான் பெகரா திறந்துவைத்து குத்துவிளக்கேற்றியபோது எடுத்தப்படம். அருகில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் கே.சிங்கராஜ், எ.பாலுசாமி (கண்மணி கோழிப்பண்ணை), வங்கியின் சேலம் பிராந்தியத் தலைவர் பி.எம்.செந்தில்குமார், கிளை மேலாளர் கௌதமராஜ் பி.எஸ் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img