fbpx
Homeபிற செய்திகள்கோவைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு

கோவைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவு பரிசு

கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த விழாவிற்கு வருகை தந்த இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஈரோடு தெற்கு திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொறியாளர் ஜெ.திருவாசகம் நினைவு பரிசு அளித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி அமைச்சர் சு. முத்துசாமி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img