தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வழங்கி துவக்கி வைத்தனர்.
இவர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் மற்றும் மாவட்ட விநியோக அதிகாரி அப்துல் காசிம், மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் முரளி கண்ணன், துணைப்பதிவாளர் ரவீந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளனர்.