fbpx
Homeபிற செய்திகள்‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர், மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மருத்துவமுகாமில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சிவக்குமார், இணை இயக்குனர் (நலப் பணிகள்) டாக்டர் பிரியதர்ஷினி, துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர். சுந்தரலிங்கம், துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் யமுனா, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் பிரம்ம நாயகம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் காசி விஸ்வநாதன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சத்யராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஆகாஷ்பாண்டியன், கனகராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ், பாக முகவர் பாலசுப்பிரமணியன், குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, கிளைச் செயலாளர்கள் லட்சுமணன், பெருமாள் சாமி, கணேசன், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் தங்கச்சாமி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நிஷாந்த், தகவல் தொழில்நுட்ப அணி அருணா, ராஜு, தம்பிராஜா, ராஜா,
மாரிச்செல்வம், பிரேமா, மஞ்சுளா, அர்ச்சனா, கண்ணன், அண்ணாதுரை இளைஞரணி செல்வகுமார் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் குறுக்கு சாலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img