fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: செயின்ட் ஜோசப் ஆங்கிலப்பள்ளியில் பட்டம் அளிக்கும் விழா

தூத்துக்குடி: செயின்ட் ஜோசப் ஆங்கிலப்பள்ளியில் பட்டம் அளிக்கும் விழா

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மங்களகிரி செயின்ட் ஜோசப் ஆங்கிலப்பள்ளி மாணவ மாணவியருக்கான பட்டம் அளிக்கும் விழா ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் அருள் தந்தைகளும் பெற்றோர்களும் குழந்தைகளும் திரளாக கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img