fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: இறுதி வாக்காளர் பட்டியலை வெளியீடு

தூத்துக்குடி: இறுதி வாக்காளர் பட்டியலை வெளியீடு

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பதிவு அலுவலர்/ மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

உடன் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், வட்டாட்சியர் செல்வக்குமார், அரசியல் கட்சி நிர்வாகிகள் திமுக ரவி, அதிமுக சகாயராஜ், பாஜக மான்சிங், இந்திய கம்யூனிஸ்ட் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img