fbpx
Homeபிற செய்திகள்ஓவியப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

ஓவியப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி ஏபிசி வீரபாகு நினைவு மெட்ரிக் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடந்த ஓவிய போட்டிகள் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ரொக்க பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் எஸ்.வெள்ளைச்சாமி, பள்ளித் தாளாளர் கணபதி, முதல்வர் கோமதி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹஷன் பானு மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர்கள் ஜேஸ்பர் ரமேஷ் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img