fbpx
Homeபிற செய்திகள்போக்குவரத்து தொழிலாளர்கள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்க கோரியும் ஓய்வு பெற்ற தொழிலாளிகளுக்கு அகவிலைப்படி வழங்க கோரியும் போக்குவரத்து தொழிலாளிகளை அரசு ஊழியராக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மண்டல செயலாளர் ஆர்.கல்வி குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் ஹமீது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, வடக்கு மாவட்ட துணை செயலாளர் கப்பல் ராஜன், மண்டல பொருளாளர் லட்சுமண குமார், மண்டல இணைச் செயலாளர் லட்சுமணன், துணைத் தலைவர் பார்வதி, பொன்ராஜ், வைரமணி, கண்ணன், பாலமுருகன், பொன்னம்பலம், தொப்பைகணபதி, முத்துகிருஷ்ணன், அருணாசலம், மாரியப்பன், மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img