fbpx
Homeபிற செய்திகள்ஈட்டி எறிதலில் திருப்பூர் மாணவி சாதனை

ஈட்டி எறிதலில் திருப்பூர் மாணவி சாதனை

திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மச்சராஜா மகள் மாலதி முத்தரசிக்கு திருப்பூர் முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img