fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் ரத்ததான முகாம்

திருப்பூரில் ரத்ததான முகாம்

திருப்பூர், தாராபுரம் சாலை அன்பு பாலு தோட்டம் அம்மன் நகர் தவ மையத்தில் ரோட்டரி திருப்பூர் பயணிர்ஸ் சங் கம் மற்றும் அம்மன் நகர் மனவளக்கலை யோகா மையம் இணை ந்து ரத்த தானம் முகாம் நடைபெற்றது .

சிறப்பு விருந்தினராக ரொட் டேரியன் சேர்மன் கமல பாஸ்கர் கலந்து கொண்டார்.
ரொட்டே ரியன் உதவி ஆளுநர் ஹரி விக்னேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னுசாமி,
அம்மன் நகர் மனவளக்கலை யோகா மைய தலைவர் அன்பு பாலு என்ற பாலசுப்பிரமணியம், திட்டத் தலைவர் ரொட்டேரியன் கிருஷ்ணமூர்த்தி, ரோட்டரி ஐ எம்ஏ ரத்த வங்கி ஒருங்கிணைப் பாளர் கணேஷ்மூர்த்தி, ரொட்டேரியன்
தலைவர் வடிவேல், செயலாளர் முத்துரத் தினம், பொருளாளர் ஜெய் வினோத் மற்றும் பொதுமக்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு சேகரிக்கப்பட்ட ரத்தம் ஐஎம்ஏ ரத்த வங்கிக்கு அளிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img