fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் சங்க 17 ஆவது ஆண்டு விழா

தூத்துக்குடி துறைமுக ஊழியர்கள் சங்க 17 ஆவது ஆண்டு விழா

தூத்துக்குடி துறைமுக ஊழியர்களிகளின் அமைப்பான ஹைபா என்ற ஹார்பர் எவர் யெங்க் பிரண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் 17ஆவது ஆண்டு விழா துறைமுக வளாத்தில் நடைபெற்றது. விழாவில் ஹைபா தலைவர் மோகன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்டான்லி, பொருளாளர் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறைமுக பொறுப்புக்கழக முதன்மை பொறியாளர் ரவிக்குமார், தூத்துக்குடி தெர்மல் பவர் ஸ்டேஷன் முதன்மை பொறியாளர் ஜஸ்டின் ஜெகதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் சிலம்பம் மற்றும் சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், ஹைபா உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img