fbpx
Homeபிற செய்திகள்தேனி: 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி

தேனி: 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி

தேனி மாவட்டம் என்.ஆர்.டி. செவிலியர் கல்லூரியில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா தலைமையில் கல்லூரி மாணவியர்கள் எடுத்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img