தென்காசி மாவட்டத்தில் 11 புதிய பேருந்துகளையும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
விபத்தின்றி பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு பரிசுகளை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வழங்கினர்.
உடன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் (தென்காசி), ராஜா (சங்கரன்கோவில்), நகர்மன்ற தலைவர்கள் சாதிர் (தென்காசி), ஹபிபுர் ரகுமான் (கடையநல்லூர்) தென்காசி நகர்மன்ற துணை தலைவர் கே.எல். என்.சுப்பையா, தென்காசி ஒன்றியக்குழு தலைவர் ஷேக் அப்துல்லா ஆகியோர் உள்ளனர்.