fbpx
Homeபிற செய்திகள்தென்காசி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வேட்பு மனு வழங்கல்

தென்காசி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வேட்பு மனு வழங்கல்

பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோரிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img