பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கடையநல்லூர் தாலுகா அலுவலகங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பார்வைட்டு ஆய்வு மேற்கொண்டார்.