தென்காசி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோயை தடுத்திடும் விதமாக மேக்கரையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடி மற்றும் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.