fbpx
Homeபிற செய்திகள்தமிழ் மாநில காங்கிரஸ் விஜயகாந்த் மறைவுக்கு த.மா.கா அஞ்சலி

தமிழ் மாநில காங்கிரஸ் விஜயகாந்த் மறைவுக்கு த.மா.கா அஞ்சலி

ஈரோடு தமாகா அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

இதில் தமாகா பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகர், இளைஞரணி தலை வர் எம்.யுவராஜா, மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாணவர் அணி தலைவர் அன்புதம்பி, தொழிற்சங்க தலைவர் ரபீக் உள் ளிட்ட பலர், விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img