fbpx
Homeபிற செய்திகள்கூடலூர் சாலையில் சான்டி நல்லா என்னும் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டு தீ

கூடலூர் சாலையில் சான்டி நல்லா என்னும் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டு தீ

ஊட்டி – கூடலூர் சாலையில் சான்டி நல்லா என்னும் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டு தீயால் மரங்கள் மற்றும் செடி கொடிகள் எரிந்து சாம்பலானது. தீயில் எரிந்த மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்ததில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img