fbpx
Homeபிற செய்திகள்குரூப்-1 தேர்வு முடிவில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி கோவை கிளையில் படித்த மாணவர்கள் சாதனை

குரூப்-1 தேர்வு முடிவில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி கோவை கிளையில் படித்த மாணவர்கள் சாதனை

குரூப்-1 தேர்வு முடிவில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி கோவை கிளையில் படித்த மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது குறித்து கோவை கிளையின் நிர்வாக தலைவர் R S அருண் கூறுகையில்,

“மாநில அளவில் 7வது இடம் பிடித்த மாணவி மது அபிநயா மூன்று நிலை பயிற்சிகளையும் எங்கள் அகாடமி கிளையில் பயிற்சி பெற்று சார் பதிவாளர் பதவியை பெற்றுள்ளார்.

மாநில அளவில் 15வது இடம் பிடித்த மாணவர் விஜய் மூன்று நிலை பயிற்சிகளையும் எங்கள்  கிளையில் பயிற்சி பெற்று இளநிலை உதவியாளர் பதவியில் உள்ளார்.

தொடர்ந்து மேலும் சில மாணவர்கள் இறுதி தர வரிசை பட்டியலுக்காக காத்திருக்கின்றனர்

அந்தவகையில் புதிய வகுப்புகளை நாங்கள் தொடங்க இருக்கிறோம். அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை முன்னெடுக்கிறோம். இவைகள் நேரடி மற்றும் ஆன்-லைன் மூலமாக  வழங்கப்பட இருக்கிறது” என்றார்.

எனவே லட்சியத்துடன் இருக்கும்  மாணவர்கள் 9840702761,9489222761 ஆகிய எண்களில் அணுக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img