fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாடிவயலில் முகாம்

கேபிஆர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாடிவயலில் முகாம்

கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவ மாணவிகள் “தூய்மை இந்தியா திட்டத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் நிலையான வளர்ச்சிக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் கோவையில் உள்ள சாடிவயலில் முகாமிட்டுள்ளனர்.

இம்முகாமை, கல்லூரியின் செயலர் ராமசாமி, முதல்வர் சரவணன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்த முகாம் நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் கிராம வளர்ச்சிக்காக ஐந்து மின் விளக்குகளை வழங்கி உதவியுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img