கோவை மாவட்டம், அரசூர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள(Science technology Engineering Mathematics) STEM ஆய்வகத்தை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழச்சியில் ஜி.டி.நாயுடு மேனஜிங் டிரஸ்டி ஜ-.டி.கோபால், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கோவிந்தராஜ், பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.