fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி மலர் கண்காட்சி விழாமேடை அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி மலர் கண்காட்சி விழாமேடை அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டியில் தோட்டக்கலை துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் தாவரவியல் பூங்காவில் வரும் 10ம் தேதி மலர் கண்காட்சி துவங்க உள்ளது. விழாமேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img