fbpx
Homeபிற செய்திகள்கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரியில் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான மாணவர் தூண்டல் திறன் மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு, கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் இயக்குநர் முனைவர் து.குமரேசன் “வெற்றிக்கான வழிகள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் பி.என். வெங்கடாசலம், துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி, வணிகவியல் துறைப் பேராசிரியர் சித்ரா பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img