குளிர்ச்சியான வீடுகளுக்கான SGG சன் பேன் சோலார் கண்ட்ரோல் கிளாஸ்கள் சிறந்த வலிமை மற்றும் பாதுகாப்பிற்கான ‘செயிண்ட்-கோபைன் டஃபண்ட் கிளாஸ்’ ஆகியவை குறித்த விழிப்புணர்வு பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு தயாரிப்பு கண்காட்சி வேன் பயணத்தை செயிண்ட்-கோபைன் கொடியசைத்து துவங்கியுள்ளது.
இந்த பயணம் வரவேற்பை பெற்றுள்ளது.