fbpx
Homeபிற செய்திகள்சஹோதயா கால்பந்து போட்டி கேம்போர்டு பள்ளி அணி வெற்றி

சஹோதயா கால்பந்து போட்டி கேம்போர்டு பள்ளி அணி வெற்றி

14, 16, 19 வயதுக்குட்ட ஆண்கள் பிரிவுக்கான 43-வது 5ஏ சைட் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டிகோவை, சிங்காநல்லூர் பிவிஎம் குளோபல் சீனியர் செகன்ட்டரி பள்ளி வளாகத்தில், சஹோதயா சார்பில் நடந்தது.

இப்போட்டியில் கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இறுதிப் போட்டியில் சி.எஸ்.அகாடமி அணியை 1-0 கோல் கணக்கில் வென்றது.

16 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் டை பிரேக்கரில் ரன்னர்ஸ் அப் பதக்கத்தை பெற்றது. போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற மாணவர்களை கம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள்ரமேஷ், முதல்வர் பூனம் ஷாயல் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img