fbpx
Homeபிற செய்திகள்எஸ்.பி.ஒ.ஏ. பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

எஸ்.பி.ஒ.ஏ. பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

கோவை சொக்கம்புதூர் அருகில் உள்ள எஸ்.பி.ஒ.ஏ. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் முருகேசன் தலைமையில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டாக்டர் விகாஸ்விட்டல் கலந்து கொண்டு சிறப்பிக்க பள்ளி தலைமை ஆசிரியர் சப்ரூல் பானு வரவேற்பு உரை ஆற்ற ஆண்டறிக்கையை உதவி பள்ளி தலைமை ஆசிரியர் சுஜாதா ராமகிருஷ்ணன் வசித்தார்.

பெற்றேர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.செல்வக்குமார், பள்ளி அறக்கட்டளை உறுப்பினர் சுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் பள்ளி யுகேஜி மாணவர் எர்வின் சதீஸ் மழலை தவழ நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img