fbpx
Homeபிற செய்திகள்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை மற்றும் நேரு இளைஞர் மையத்துடன் இணைந்து கடந்த 23ம் தேதி பாதுகாப்பான சாலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டி, சாலைப் பாதுகாப்பு விழிப் புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

300 தன்னார்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான நேரு இளைஞர் மையத்தின் இயக்குநர் குன் அகமது, மற்றும் துணை இயக்குநர் டாக்டர் சம்பத்குமார் ஆகியோர் தலைமையில் காவல் உதவி ஆணையர் திருவேங்கடம் கொடிய சைத்துத்துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img