ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம், கொல்லம்பரும்பு கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட 300- குடும் பங்களுக்கு JSW நிறுவனம் சார்பாக நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார்.
உடன் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானு வேல், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், ஒன்றிய பொருளாளர் ஹரி பாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் மாரியப்பன், கொல்லம்பரும்பு ஊராட்சி மன்ற தலைவர் கௌரி கருணாகரன், ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகையா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் கிளைச் செயலாளர் கள் கணேசன், லட்சுமணன், மூக்கையா, ஆதிலிங்கராஜ், கேசவன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தக வல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக் கள் கலந்து கொண்டனர்.