fbpx
Homeபிற செய்திகள்கோவை: 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

கோவை: 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவிகள் முகத்தில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img