கோவை மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக பேரூர் வட்டம், தெலுங்குபாளையம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு வரப்பெற்றுள்ள செங்கரும்புகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்தீபன் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் உள்ளனர்.