கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் பொங்கல் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது.
விழாவில் சங்க தலைவர் மருதுபாண்டியன், செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் கார்த்திக், துணைதலைவர் கிருஷ்ணராஜ், இணைச் செயலாளர் பரிமளா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்