கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் செல்வசுரபி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.