fbpx
Homeபிற செய்திகள்ராஜபாளையத்தில் பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் புதிய கிளை திறப்பு

ராஜபாளையத்தில் பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் புதிய கிளை திறப்பு

பேங்க் ஆப் மகாராஷ்டிரா, கோவை மண்டலத்தின் புதிய கிளை ராஜபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி ஆணையாளர் நாகராஜன் திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றினார். அருகில் வங்கியின் மண்டல மேலாளர் ஷிபு ஜேக்கப் உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img