fbpx
Homeபிற செய்திகள்ஊட்டியில் சுற்றுலா வாகனங்களின் வரியை ஆயுள் கால வரியாக உயர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் சுற்றுலா வாகனங்களின் வரியை ஆயுள் கால வரியாக உயர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் உள்ள ஏ.டி.சி.பகுதியில் தமிழக அரசு தற்போது மேக்சிகேப் ரக சுற்றுலா வாகனங்களின் வரியை ஆயுள் கால வரியாக உயர்த்தியதை கண்டித்து அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அருகில் குணா, தீபக், சுகுநேஸ், நிதின், சேகர், உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img