ஊட்டி காப்பி ஹவுஸ் பகுதியில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஊட்டி எம்எல்ஏ கணேஷ் தலைமையில் பயங்கரவாத தின எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.