fbpx
Homeபிற செய்திகள்ஒரு அடியாக குறைந்த ஊட்டி மார்லிமந்து அணை நீர்மட்டம்

ஒரு அடியாக குறைந்த ஊட்டி மார்லிமந்து அணை நீர்மட்டம்

ஊட்டியில் கடந்த சில மாதங்களாகவே மலை பெய்யாத காரணத்தினால் நகருக்கு குடிநீர் வழங்கும் மார்லிமந்து அணையின் நீர்மட்டம் 23 அடியில் இருந்து வெறும் ஒரு அடியாக குறைந்துவிட்டது. இதனால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img