fbpx
Homeபிற செய்திகள்விழுப்புரத்தில் ஊட்டச்சத்து வாரவிழா

விழுப்புரத்தில் ஊட்டச்சத்து வாரவிழா

விழுப்புரத்தில் நடந்த போஷன் பக்வாடா என்ற தேசிய ஊட்டச்சத்து நிகழ் வினை மாவட்ட ஆட்சியர் பழனி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் மார்ச் மாதம் ஊட்டச்சத்து இரு வார நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனைக் கொண்டாடப்படுவதன் நோக்கம் வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து உடலுக்கு தேவை என்பது குறித்தும் இரத்த சோகை, முறை யான கை கழுவுதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் குழந்தைகளிடம் காணப்படும் ஊட்டச்சத்து முறைபாடுகளை எடை குறை, குள்ளத்தன்¬, மெழுகுத்தன்மை போன்றவை மாதம்தோறும் கண்காணிக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 15 வயது முதல் 49 வயது வரையிலானவர்களுக்கு 62.6% பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ளது. இதனை குறைக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரு கிறது.

படிக்க வேண்டும்

spot_img