fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி இளைஞர் விடுதியில் சர்வதேச சுற்றுலா தின விழா

ஊட்டி இளைஞர் விடுதியில் சர்வதேச சுற்றுலா தின விழா

யூத் ஹாஸ்டல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியாவின் பவள விழா ஆண்டின் முப்பத்தொன்றாவது நிகழ்வாக ஈரோடு கொங்கு கிளையின் சார்பில் சர்வதேச சுற்றுலா தினம், சர்வதேச சுங்க தினம் மற்றும் தேசிய வாக்காளர்கள் தின விழா ஊட்டி இளைஞர் விடுதியில் ஜனவரி 26 முதல் 28 வரை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

யூத் ஹாஸ் டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா முன்னிலை வகித்தார். மலை நடைபயணம் டாக்டர். ராஜா தலைமையில் நடைபெற்றது.

ஹாஸ்டெல்ஸ் நிர்வாகிகள் வர்சன், இளங்கோ, நவீன், கௌரி, கோகிலா, சத்யா, மலர், கவின், வசந்த், கண்ணன் சசிகுமார் ராஜா நினைவுப்பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடுகளை கிளைத் தலைவர் சந்திரா தங்கவேல், நாகராஜன் செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img