fbpx
Homeபிற செய்திகள்நறுவீ மருத்துவமனை வளாகத்தில் 75-வது குடியரசு தின விழா

நறுவீ மருத்துவமனை வளாகத்தில் 75-வது குடியரசு தின விழா

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் நறுவீ மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் தேசியகொடியை ஏற்றிவைத்து மாரியாதை செலுத்தினார். துணைதலைவர் அனிதாசம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவசேவைகள் தலைவர் அரவிந்தன் நாயர், மருத்துவகண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், அறங்காவலர் சுகுமார், பொதுமேலாளர் நிதின் சம்பத், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புபடையினர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img