fbpx
Homeபிற செய்திகள்நந்தா மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வாரவிழா

நந்தா மருந்தியல் கல்லூரியில் தேசிய மருந்தியல் வாரவிழா

ஈரோடு நந்தா மருந்தியல் கல்லூரியில் 62-ஆவது தேசிய மருந்தியல் வாரவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சென்னை ஸ்பார் ரிசர்ச் லேப் நிறுவனரும், தலைமை நிர்வாக அலுவலருமான ஏ.சுசீந்திரநாத் கலந்து கொண்டார்.

ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன், அறக்கட்டளை செயலாளர் எஸ். நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, கல்லூரி முதல்வர் டி.சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் எஸ்.ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் கே.கிருஷ்ண மூர்த்தி, பேராசிரியர் டி.பிரபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img