சேலம் மாவட்டம் மேச்சேரி வி. காளிப்பட்டியில் பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா, சிறப்பு விருந்தினர்கள் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் மற்றும் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது
இந்த விழாவில் பாஜக மகளிர் அணி சார்பில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலமுருகன் எஸ்டி அணி தலைவர் ராமன் பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் ரவி செல்வராஜ் ஜானகிராமன் பிரபாகரன் கோவிந்தராஜ் உள்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.